ADVISORY TO PARENTS AND TEACHERS ON CHILDREN’S SAFE ON-LINE GAMING – INSTRUCTIONS.

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள்/முதல்வர்களுக்கு,

பள்ளி மாணவர்கள் Online-Games விளையாடுதல் சார்பாக இணைப்பில் உள்ள கடிதங்களை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடக்க அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள்/முதல்வர்களுக்கு, தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்