நினைவூட்டு – 2019-2020 வினாத்தாள் கட்டணம் செலுத்தாத பள்ளிகள் செலுத்த கோருதல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

2019-2020ஆம் கல்விஆண்டிற்கான வினாத்தாள் கட்டணம் செலுத்தாத பள்ளிகள் கட்டணத்தை “CEO DISTRICT COMMON EXAM” என்ற பெயரில் DD-யாக எடுத்து வினாத்தாள் ஒருங்கிணைப்பாளர்களின் கைபேசி 9442744030, 9442257050 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உடனடியாக மறு நினைவூட்டிற்கு இடமின்றி  09.08.2019க்குள் செலுத்துமாறு அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.