2019-2020ஆம் கல்வி ஆண்டிற்கு மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கான 2ம் பருவம் – மலையாளம், தெலுங்கு, கன்னடம், உருது, குஜாத்தி, இந்தி, பிரஞ்சு மற்றும் அரபிக் சிறுபான்மை மொழிகளின் பாடநூல் தேவை இணைய தளத்தில் உள்ளீடு செய்தல்

அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர்களுக்கு,

2019-2020ஆம் கல்வி ஆண்டிற்கு மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கான 2ம் பருவம் – மலையாளம், தெலுங்கு, கன்னடம், உருது, குஜாத்தி, இந்தி, பிரஞ்சு மற்றும் அரபிக் சிறுபான்மை மொழிகளின் பாடநூல் தேவையினை கீழே கொடுக்கப்பட்டுள்ள             LINK-ஐ Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.