அக்னி பவுன்டேசன்- பள்ளி மாணாக்கர்களுக்கு புத்தாக்க சிந்தனை, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி அளித்தல்- பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பங்குபெறச்செய்வதற்கு உரியநடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்,

அக்னி பவுன்டேசன்- பள்ளி மாணாக்கர்களுக்கு புத்தாக்க சிந்தனை, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி அளித்தல்- பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பங்குபெறச்செய்வதற்கு உரியநடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக  இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE LETTER

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.