பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் 2019 தேர்தல் பணிக்கு Presiding Officer (PO) மற்றும் Poling officer-1 (PO1) ஆணை பெறப்பட்டுள்ளவர்கள் வரும் 13.04.2019 அன்று ஆணையில் குறிப்பிட்டுள்ள இடத்தில் தேர்தல் வகுப்புகள் நடைபெறுதல்

அனைத்துவகை தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள்,  மற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் கவனத்திற்கு,

2nd Repeated Training will be on 13.04.2019 in the same venue and time – only for Presiding officer & PO-1

பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் 2019 தேர்தல் பணிக்கு Presiding Officer (PO) மற்றும் Poling officer-1 (PO1) ஆணை பெறப்பட்டுள்ளவர்கள்  வரும் 13.04.2019 அன்று ஆணையில் குறிப்பிட்டுள்ள இடத்தில் தேர்தல் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.