தனியார்-மெட்ரிக்-சி.பி.எஸ்.இ.-ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளில் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்கள் நலன் கருதி சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அறிவுரை வழங்குதல்

அனைத்து  தனியார்-மெட்ரிக்-சி.பி.எஸ்.இ.-ஐ.சி.எஸ்.இ. பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

 

தனியார்-மெட்ரிக்-சி.பி.எஸ்.இ.-ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளில் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்கள் நலன் கருதி சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அறிவுரை வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி  அனைத்து

தனியார்-மெட்ரிக்-சி.பி.எஸ்.இ.-ஐ.சி.எஸ்.இ. பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.