அனைத்து அரசு/அரசு நிதியுதவி நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
அனைத்து அரசு/அரசு நிதியுதவி நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 7ம் வகுப்பு மாணவர்களுக்கும் 09.04.2019 அன்று பிற்பகல் 2.00 முதல் 4.30 மணிவரை மாநில அளவிலான அடைவுத்தேர்வு (SLAS) நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/அரசு நிதியுதவி நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து 7ம் வகுப்பு பயிலும் மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வருகைபுரிதல் வேண்டும்.
தலைமையாசிரியர்கள் 1.00 மணிக்கு வருகைபுரியும் கண்காணிப்பாளரிடம் விவரங்களை அளித்து தேர்வினை நன்முறையில் நடத்திட ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாளை (09.04.2019) இணை இயக்குநர் அவர்கள்
SLAS தேர்வை பார்வையிட உள்ளார்.
தேர்வினை செம்மையாக நடத்திடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.