மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் – தேர்வுகள் பணிக்காக நியமிக்கப்படவுள் ஆசிரியர்கள் விவரங்களை திருத்தங்கள் மேற்கொள்ளும்பொருட்டு வெளியிடுதல்

அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு,

 

மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் – தேர்வுகள் பணிக்காக நியமிக்கப்படவுள் ஆசிரியர்கள் விவரங்களை திருத்தங்கள் மேற்கொள்ளும்பொருட்டு கல்வி மாவட்டம் வாரியாக இத்துடன் இணைத்து வெளியிடப்படுகிறது. இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி  அதில் தெரிவித்துள்ளபடி திருத்தங்கள் மேற்கொண்டு விவரங்களை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE VELLORE EDN LIST

CLICK HERE TO DOWNLOAD THE ARAKKONAM  EDN LIST

CLICK HERE TO DOWNLOAD THE   RANIPET EDN LIST

CLICK HERE TO DOWNLOAD THE TIRUPATTUR EDN LIST

CLICK HERE TO DOWNLOAD THE VANIYAMBADI  EDN LIST

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.