மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு – செய்முறை தேர்வு மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை விவரம் ஆசிரியர் விவரங்கள் இணைய தளத்தில் உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்துவகை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு – செய்முறை தேர்வு – மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை விவரம் ஆசிரியர் விவரங்கள் இணைய தளத்தில் உள்ளீடு செய்ய கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER STUDENT & TEACHER DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.