மேல்நிலை முதலாமாண்டு மார்ச் 2019 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தங்கள் மேற்கொள்ளாத பள்ளிகள் விவரம்

மேல்நிலை முதலாமாண்டு  மார்ச் 2019 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தங்கள் மேற்கொள்ளாத பள்ளிகள் விவரம்

 

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

 

மேல்நிலை முதலாமாண்டு  மார்ச் 2019 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் 26-10-2018 அன்று வரை உள்ளீடு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளாத பள்ளிகள் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.

27-10-2018 அன்று மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தங்கள் செய்ய கடைசி நாளாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.  இணைப்பில் குறிப்பிட்டுள்ள பள்ளி  தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் உடன் மாணவர்களின் பெயர் விவரங்களை ஆன்லைனில் சரிபார்க்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

27-10-2018 க்கு பின்னரும் திருத்தங்கள் மேற்கொள்ளாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொதுத் தேர்வுகள் குறித்து தங்கள் பள்ளி சார்பாக பெறப்படும் புகார்களுக்கு சார்ந்த பள்ளிதலைமை ஆசிரியர்களே முழுபொறுப்பாவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

CLICK HERE TO DOWNLOAD THE FILE

NOT CORRECTION SCHOOL NAME LIST

இணைப்பு

ஆன்லைனில் பதிவு மேற்கொள்ளாத பள்ளிகள் விவரம்

பெறுநர்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் உரிய தொடர்நடவடிக்கைக்கு அனுப்பலாகிறது.