பள்ளிக் கல்வி- தமிழ்நாடு முதலமைச்சரின் திறமை தேடல் தேர்வு- 2024-2025ஆம் கல்வியாண்டிற்கு தேர்வு நடைபெற்றது.  வேலூர் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 7 மாணவர்களுக்கு -பயிற்சி பட்டறை – கோவை மாவட்டத்தில் நடைபெறுதல் –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –தொடர்பாக

முதன்மைக் கல்வி அலுவலர்(பொ),

                                                                                                                     வேலூர் .

பெறுநர்:

சார்ந்த மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்  , வேலூர் மாவட்டம்.

நகல்:

அனைத்து அரசு /ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்  , வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை /தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி)

தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.