பள்ளிக்கல்வி -மானியக் கோரிக்கை எண் 43 – மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு எண்.07         பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற   அரசுப் பள்ளிகளுக்கும். 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுச்சான்றிதழ்- வழங்குதல் –தொடர்பாக .

முதன்மைக் கல்வி அலுவலர்(பொ),

                                                                                                                     வேலூர் .

பெறுநர்:

அனைத்து அரசு /ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்  , வேலூர் மாவட்டம்.

நகல்:

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு  (இடைநிலை ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.
  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை /தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி)தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.