பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ /மாணவியர் திறனாய்வுத் தேர்வு டிசம்பர் -2024 (Trust Exam) 2024-2025  ம் கல்வியாண்டில் வேலூர் மாவட்டத்தில் 08.02.2025 அன்று நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியல் –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு

      //ஓம்.சு.தயாளன்//

முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ)

                                                                                                                  வேலூர்.

பெறுநர்

 அனைத்து ஊரகப் பகுதி அரசு /அரசு நிதியுதவி , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம் .

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (இடைநிலை /தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி ) தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.