பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – மாணவர்களுக்கான தேர்வுகள் சார்ந்த சவால்கள் – NCPCR – 19.04.2025 அன்று வேலூர் மாவட்டம் லக்ஷ்மி கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.30 மணியளவில் ஒரு நாள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளதால் அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தவறாமல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.