பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – 01.03.2025 நிலவரப்படி அமைச்சுப் பணியிடம் மற்றும் அடிப்படை பணிடத்தின் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ள Excel படிவத்தில் பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் நாளை 11.03.2025 மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்க அனைத்து பள்ளி தலையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

அரசு/ நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.