/தனிகவனம்/மிக அவசரம்/வேலூர் மாவட்டம்/கல்வி உதவித் தொகை/பெண்கல்வி ஊக்கத்தொகை/இணைப்பில் உள்ள Google sheet link-இல் கோரப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு சார்ந்த அரசு/அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.