பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – பாதுகாப்பு – இந்திய இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முகாம் – வருகின்ற 05.02.2025 முதல் 15.02.2025 வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது குறித்து தங்கள் அலுவலக பலகையில் விளம்பரம் செய்திட கோருதல் – சார்பு.