அனைத்து அரசு/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
ஆசிரியர் கல்வி இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு சார்ந்து 23.01.2025 அன்று ஒன்றிய அளவில் நடைபெற உள்ள இப்பயிற்சி நடைபெற உள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு முதுகலை ஆசிரியர், ஒரு பட்டதாரி ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளியில் இருந்து ஒரு பட்டதாரி ஆசிரியரும் நடுநிலை பள்ளியிலிருந்து ஒரு பட்டதாரி ஆசிரியரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு பள்ளி ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி பயிற்சிக்கு விடுவிக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.