வேலூர் மாவட்டம் – 2024-2025 ஆம் ஆண்டிற்கான மாலை நேர சிறப்பு வகுப்புகள் – ஆசிரியர்களின் எண்ணிக்கை,மாணவ /மாணவியர்களின் எண்ணிக்கை விவரம் – Google Sheet ல் பதிவேற்றம் செய்தல் – தொடர்பாக

அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

வேலூர் மாவட்டம், 2024-2025 ஆம் கல்வியாண்டில் மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்தும் ஆசிரியர்களின் எண்ணிக்கை ,மாணவ – மாணவியர்களின் எண்ணிக்கை விவரம் இணைப்பில் காணும் Google Sheet ல் பதிவேற்றம் செய்தும், இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பம் பெற்று இரண்டு நகல்களில் நாளை 27.12.2024 மாலை 3.00 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலக அ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1Ytm4OW3hTqbj4U2wHK-vVedkNA0bGkvdll2HqlVqd7g/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.