அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான களப்பயணம் செல்ல அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் துறை பயிற்சி பெற விருப்பமுள்ள ஆசிரியர்களின் பெயர்களை இணைப்பில் Google Linkஇல் உள்ளீடு செய்து அதன் நகலை தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 25.10.2024 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் சமர்பிக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
https://docs.google.com/spreadsheets/d/1rwiRcVtX-YvKFqHIVm_wKL83qro0tUNjGacbCcIsjtA/edit?usp=sharing
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.