பள்ளிக்கல்வி – 2024-2025  மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் –தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகைத் தேர்விற்கு  (National Means –Cum –Merit Scholarship)- மாணவர்கள் சிறப்பாக எதிர்கொள்ளும் நோக்கில் -8 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு –இணையதளம் வழியாக பயிற்சி வழங்குதல் தொடர்பாக

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் /மாநகராட்சி /நகராட்சி /ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

https://docs.google.com/spreadsheets/d/1W5I1SQIZqFl3_onmkY_NJgQcRe0GMykHnpcMaQ-Q5XE/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர்,

                                                                                                     வேலூர்.

பெறுநர்

  • அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் /மாநகராட்சி /நகராட்சி /ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/ தொடக்க்கக்கல்வி) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு
  • முதல்வர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,இராணிப்பேட்டை.

தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.