ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டம் – மாவட்ட அளவிலான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி 2ஆம் கட்டம் – 9 மற்றும் 10ஆம் வகுப்பு ஆசிரியர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பு

அனைத்து அரசு/ உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

நாளை மற்றும் நாளை மறுநாள் 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற உள்ளதால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைக்கிணங்க குறிப்பிட்ட தேதியில் சார்ந்த பள்ளி ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிற்சியில் மதிய உணவு வழங்கப்படும்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.