பள்ளிக்கல்வி – விளையாட்டுப் போட்டிகள் – 2024-25- ஆம் கல்வி ஆண்டில் அரசு / அரசு உதவி பெறும் / மெட்ரிக் / சுயநதி பள்ளிகள் 3 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர்களுக்கு – சதுரங்கப்போட்டிகள் வட்டார  அளவில் –  நடத்துதல் – சார்பு

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்,கவனத்திற்கு

   // ஓம்.செ.மணிமொழி//

முதன்மைக் கல்வி அலுவலர்

பெறுநர்,

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்,வேலூர்.

நகல்

  • மாவட்ட கல்வி அலுவலர்,(இடைநிலை/தொடக்கக்கல்வி/தனியார் பள்ளிகள்) வேலூர்.தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் நகல் அனுப்பலாகிறது.
  • மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்,வேலூர்.தகவலுக்காகவும், தொடர் நடவடிக்கைக்காக அனுப்பப்படுகிறது.
  • முதன்மை உடற்கல்வி ஆய்வாளர், சென்னை. தகவலுக்காக அனுப்பப்படுகிறது.