பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகள் குறித்து மரக்கன்றுகள் நடப்பட்ட விவரங்களை Google linkஇல் இன்று மாலை 4.00 மணிக்குள் பதிவிடுதல் – தொடர்பாக

அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நலம்/ நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

https://docs.google.com/spreadsheets/d/17YGME7025rX_QzhbGZrlU3PQ4y06-niz0CwvjaFpP5I/edit?usp=sharing

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.