பள்ளிக்கல்வி – சிறப்புக் கட்டணம் இழப்பீட்டுத் தொகை – விவரம் சமர்ப்பிக்கக் கோரியது – நாளது தேதி வரை விவரங்கள் சமர்ப்பிக்காத பள்ளிகள் – இன்று (14/08/2024) மாலை 04.00மணிக்குள் சமர்ப்பிக்க கோருதல் – தொடர்பாக.

அனைத்து அரசு/நகராட்சி/அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

  1. பீஞ்சமந்தை
  2. அரியூர்
  3. தாதிரெட்டிபள்ளி
  4. தேவரிஷிகுப்பம்
  5. மாச்சனூர்
  6. மேல்மாயில்
  7. திருமணி
  8. மூஞ்சுர்பட்டு
  9. குருவராஜபாளையம்
  10. செம்பேடு, குடியாத்தம்
  11. கல்லூர்
  12. பூசாரிவலசை
  13. அகரம்சேரி
  14. பத்தலபல்லி
  15. சாத்கர்
  16. பாலூர்
  17. பாஸ்மார்பெண்டா
  18. ஏரிகுத்தி
  19. எருக்கம்பட்டு
  20. சலவன்பேட்டை
  21. ஆர்.என்,பாளையம்
  22. தொன்போஸ்கோ, வேலூர்
  23. பொன்னுரங்கம், வேலூர்
  24. செயின்ட் ஜோசப், அ.கட்டுப்பாடி
  25. செயின்ட் சேவியர், கிறிஸ்டியான்பேட்டை
  26. கன்கார்டியா, பேர்ணாம்பட்டு
  27. ரமீசா ஓரியண்டல், பேர்ணாம்பட்டு
  28. வி.கே.வி.எம், வேலப்பாடி
  29. தொரப்பாடி
  30. காட்பாடி (பெ)
  31. பிரம்மபுரம்
  32. கார்ணாம்பட்டு
  33. விண்ணம்பள்ளி
  34. அணைக்கட்டு (ஆ)
  35. பொய்கை (பெ)
  36. பள்ளிக்கொண்டா (ஆ)
  37. ஒடுகத்தூர் (பெ)
  38. சின்னபள்ளிக் குப்பம்
  39. கம்மவான்பேட்டை
  40. பனமடங்கி
  41. கே.வி.குப்பம் (பெ)
  42. இலத்தேரி (பெ)
  43. செஞ்சி
  44. கொசவன்புதூர்
  45. வளத்தூர்
  46. கூடநகரம்
  47. பரதராமி (ஆ)
  48. கல்லப்பாடி
  49. எர்த்தாங்கல்
  50. நெல்லூர்பேட்டை (ஆ)
  51. பேர்ணாம்பட்டு (பெ)
  52. மேல்பட்டி
  53. அழிஞ்சிகுப்பம்
  54. வெங்கடேஸ்வரா
  55. கிருஷ்ணசாமி
  56. திருவள்ளுவர்
  57. வள்ளலார்
  58. இஸ்லாமியா
  59. நுஸ்ரத்துல்

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.