அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளித்தலைமையாசிர்கள் கவனத்திற்கு,
16.07.2024 அன்று நடைபெறும் கலந்தாய்வில் நடைபெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் (Inter District) பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துக் கொள்ள இணைப்பிலுள்ள முன்னுரிமைப் பட்டியலில் ஒவ்வொரு பாடத்திலும் 801 முதல் 1100 இடம் பெற்றுள்ள ஆசிரியர்களை பள்ளியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு – முன்னுரிமைப் பட்டியல்
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.