பள்ளிக்கல்வி- வேலூர் மாவட்டம்- மாவட்ட சுற்றுசூழல் / தேசிய பசுமைப்படை 5 சூன் 2024 உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பள்ளி/ கல்வி அலுவலக வளாகங்களில் தூய்மை பராமரித்தல் – தொடர்பாக

வேலூர் மாவட்டம், மாவட்ட சுற்றுசூழல் / தேசிய பசுமைப்படை 5 சூன் 2024 உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பள்ளி/ கல்வி அலுவலக வளாகங்களில் தூய்மை பராமரித்தல் குறித்து அனைத்து அரசு/தொடக்க/ நடுநிலை/ நகரவை/ நிதியுதவி/ உயர்/ மேல்நிலை/ தனியார்/ மெட்ரிக் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்/ தாளாளர்கள்,

அனைத்து வகைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.