தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை பொதுத் தேர்வுகள் மார்ச்-2024 -சார்பாக துறை அலுவலர்கள் ,வழித்தட அலுவலர்கள் ,பறக்கும் படை உறுப்பினர்கள்  –முதுகலை ஆசிரியர்கள்- முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான தேர்வுகள் சார்ந்த கூட்டம் நடத்துதல் சார்ந்த முதுகலை  ஆசிரியர்களை விடுவித்து அனுப்புதல்–தொடர்பாக

சார்ந்த அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல /  மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

//ஓம்.செ.மணிமொழி//

முதன்மைக் கல்வி அலுவலர் ,

                                                                                                     வேலூர் .

பெறுநர்

அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல /  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் /தொடக்கக்கல்வி ) அவர்களூக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி ) அவர்களூக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.