படிவத்தில் எண்ணிக்கை குறிப்பிடும்போது இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல் அதனை தவிர்த்து பிற கட்டிடங்களை மட்டுமே கணக்கில் கொண்டு எண்ணிக்கையை இன்று (07/02/2024) மாலை 03.00 க்குள் குறிப்பிடவும்.
இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் என EMIS வலைத்தளத்தில் குறிப்பிட்ட கட்டிடங்களை இந்த G Form இல் குறிப்பிட கூடாது.
முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் மாவட்டம்.
பெறுநர்,
தலைமையாசிரியர்கள்
அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகள்
வேலூர் மாவட்டம்.