தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் வேலூர் மாற்றுத்திறனாளிகள் நலசங்கத்தின் சார்பாக கோரிய தகவல்கள் அனுப்பக் கோருதல் – சார்பு

பெறுநர்,

தாளாளர்கள்/ தலைமை ஆசிரியர்கள்

அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் வேலூர் மாற்றுத்திறனாளிகள் நலசங்கத்தின் சார்பாக கோரிய தகவல்கள் அனுப்பி வைக்குமாறு அனைத்து அரசு உதவி பெறும் பள்ளித்தாளாளர்கள்/ தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்