//அவசரம்//-அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheet -ல் Anti Drug செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை உடன் பதிவுகள் மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1uu5zJQDvUBV0g2xHwO1QinKSdaahYxtoLD91YNz7JiE/edit?usp=sharing

//ஓம்.செ.மணிமொழி//
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.

பெறுநர்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.