தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் படி – பள்ளிக் கல்வி – அரசு/ நகராட்சி உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி/ முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தமை – ஆசிரியருடன் உபரி – ஆசிரியர்களை பணிநிரவல் கலந்தாய்வு வருகின்ற 20.11.2023 அன்று நடைபெறுவதாக இருந்தது, நிர்வாக காரணங்களுக்காக இப்பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டு வருகின்ற 27.11.2023 அன்று நடைபெறும் என அனைத்து அரசு/ நகராட்சி உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.