பள்ளிக் கல்வி – தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கோரப்பட்ட தகவல்கள் பதிலளிக்க தெரிவித்தல்  – சார்பாக

தலைமையாசிரியர்கள், அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கோரப்பட்ட தகவல்களுக்கு உரிய பதிலளிக்க சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்