பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் – புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது (Inspire Award) 2023-2024ம் ஆண்டிற்கான புதிய பதிவுகள் இணையதள மூலம் விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டது – 2023 செப்டம்பர் 30 வரை   இணையதள மூலம் விண்ணப்பிக்க தெரிவித்தல் – தொடர்பாக  

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

தலைமை ஆசிரியர்கள் / தாளாளர்கள்/ முதல்வர்கள்,

அரசு / அரசு  நிதியுதவிபெறும் / மெட்ரிக்/ மேல்நிலை/உயர்நிலை/நடுநிலைப்பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்