தமிழ்நாடு அமைச்சுப் பணி பயிற்சி – பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல் – 31.07.2023 நிலவரப்படி பயிற்சி பெறவேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் மற்றும் பணிவரன்முறை செய்யப்படாத பணியாளர்களின் பெயர் பட்டியல் அனுப்பக் கோருதல் – சார்பு.

அனைத்து அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

முதன்மைக்கல்விஅலுவலர்,

  வேலூர்.

பெறுநர்:

1.அனைத்து அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்

2. மாவட்டக்கல்வி அலுவலர்(இடைநிலை/தொடக்கக்கல்வி/தனியார்பள்ளிகள்)

3. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகம்,காட்பாடி