Revised-//மிக அவசரம்//-பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசினர் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் / உதவியாளர் / தட்டச்சர் – 10.03.2020க்கு முன்னர் கணக்கு தேர்வு பாகம் -1 தேர்ச்சி பெற்று முன் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படாதவர்கள் விவரம் அனுப்பக் கோருதல் – சார்பாக

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்,

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் / உதவியாளர் / தட்டச்சர் ஆகியோர் 10.03.2020க்கு முன்னர் கணக்கு தேர்வு பாகம் -1 தேர்ச்சி பெற்று முன் ஊக்க ஊதிய உயர்வு பெறப்படாதவர்கள் விவரம் 16.08.2023 அன்று இவ்வலுவலக அ1 பிரிவு பணியாளரிடம் நேரில் ஒப்படைக்க தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

//ஒப்பம்//                                       

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள்

வேலூர் மாவட்டம்.