மேல்நிலை இரண்டாமாண்டு துணைத்தேர்வு -ஜூன் -2023 -விடைத்தாள் மறுமதிப்பீடு /மறுகூட்டல் -II விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்வது மற்றும் விண்ணப்பத்தொகையினை ஆன்லைன் மூலம் கருவூலத்தில் செலுத்துவது தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் -தெரிவித்தால் -சார்பு

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

ஓம் .செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் )அவர்களுக்கு தகவலின் பொருட்டு