பள்ளிக் கல்வி – அமைச்சுப் பணி – இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள் / சுருக்கெழுத்து தட்டச்சர் -நிலை -III ஆகியோர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு / பணிமாறுதல் வழங்குவது – 15.03.2023 அன்றைய நிலவரப்படி தகுதிபெற்றவர்கள் முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல் – தொடர்பாக

// ஒப்பம் //

// க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்

பெறுநர்,

தலைமை ஆசிரியர்கள்,

அரசு / நகரவை / உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.