ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – தமிழ்நாடு – பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சி தலையீடுகள் – சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகள் மற்றும் புலம் பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகளை அடையாளம் காணுதல், பள்ளியில் சேர்த்தல் மற்றும் தக்க வைத்தல் – 2023 – 2024 ஆண்டுக்கான வழிகாட்டுதல்கள் – சார்ந்து