ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வேலூர் மாவட்டம் – 2022 -அ2023 ஆம் கல்வியாண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி -Hi Tech Lab வாயிலாக நடைபெறவுள்ளது- சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா.,