வேலூர் மாவட்டம் – அரசு/ நகரவை /ஆதிதிராவிடர் நலம் / நிதியுதவி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் செயல்படும் ECO/ NGC ஒருங்கிணைப்பாளர்களின் பெயர் பட்டியல் இணைப்பில் உள்ள Google Sheet -ல் பூர்த்தி செய்யுமாறு தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/1DlerShJRuGmVHgaBLvqbRe00LLazNVJRKPEUXEo0T8U/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்,

அரசு/ நகரவை /ஆதிதிராவிடர் நலம் / நிதியுதவி மற்றும் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் வே.மா.,