அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்,
சமூக அறிவியல் பாடத்திற்கான ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி Question Bank (வினா வங்கி) இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மாணாக்கர்களுக்கு பயன்படும் வகையில் பதிவிறக்கம் செய்து நகல்கள் எடுத்து பயிற்சி வழங்க அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.