அரசு / நகரவை மேல்நிலைப் பள்ளிகளில் 15.02.2023 நிலவரப்படி காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிட விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 16.02.2023 அன்று மாலை 04.00 -க்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு (காலிப்பணியிடங்கள் இல்லை எனில் இன்மை அறிக்கை அனுப்புதல் வேண்டும் )தெரிவிக்கப்படுகிறது.