2022-2023ம் கல்வியாண்டில் கல்வி இணை / கல்விசாரா மன்றச் செயல்பாடுகள் -சிறார் திரைப்படங்கள் திரையிடுதல், வினாடி வினா, இலக்கிய மன்றம் மற்றும் வானவில் மன்றம் – போட்டிகள் நடத்துதல் – பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் -சார்பு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

  1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)
  2. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)
  3. வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக
  4. தலைமையாசிரியர்கள், அரசு நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.