வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 4 & 5 ஆம் வகுப்புகளுக்கான குறுவள மையக் கூட்டம் 11.02.2023 அன்று அனைத்து வட்டார வளமையங்களில் பயிற்சி நடத்துதல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

  1. அனைத்து ஒன்றிய குறுவள மைய தலைமையாசிரியர்கள், வே.மா.,
  2. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வே.மா.,
  3. அனைத்து ஒன்றிய வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ) மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், வே.மா.,