வேலூர் மாவட்டம்- பள்ளிக் கல்வி – அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் – பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்துதல் – SIDP வழிகாட்டி ஆசிரியர்களுக்கு கூட்டம் நடைபெறுதல் -சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர்

பெறுநர்,

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்