2021-22ஆம் கல்வியாண்டு அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு மணவர்களுக்கு மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி (Science Exhibition) 11.04.2022 மற்றும் 12.04.2022 ஆகிய நாட்களில் வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

அனைத்து அரசு/நகரவை/ ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2021-22ஆம் கல்வியாண்டு அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு மணவர்களுக்கு மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி (Science Exhibition) 11.04.2022 மற்றும் 12.04.2022 ஆகிய நாட்களில் வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி மாணவர்களை கண்காட்சியில் பங்கேற்கச்செய்யுமாறு அனைத்து அரசு/நகரவை/ ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.