பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரத்தை படிவத்தில் பூர்த்தி செய்து முதன்மைக்கல்வி அலுவலக ‘அ3’ பிரிவில் இன்று (11.03.2022) மாலைக்குள் ஒப்படைக்கவும். மேலும், மேற்கண்ட காலிப்பணியிட விவரத்தை இணைப்பை பயன்படுத்தி உள்ளீடு செய்யவும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலமையாசிரியர்கள்,

பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரத்தை படிவத்தில் பூர்த்தி செய்து முதன்மைக்கல்வி அலுவலக ‘அ3’ பிரிவில் இன்று (11.03.2022) மாலைக்குள் ஒப்படைக்கவும். மேலும், மேற்கண்ட காலிப்பணியிட விவரத்தை கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி உள்ளீடு செய்யவும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://forms.gle/qUvoiFHtBUNVgtXh7

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்