அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான – தடுப்பூசி முகாம் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சார்ந்த சுகாதார அலுவலர்கள் பள்ளிக்கு தடுப்பூசி செலுத்த வருகைபுரியும்போது தக்க ஒத்துழைப்பு தரும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்