மெட்ரிகுலேசன் பள்ளிகள் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005 ன் படி மனுதாரர் கோரி தகவல் அனுப்ப கோருதல்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005 ன் படி மனு பிரிவு 6 (3) ன் படி இத்துடன் கீழ்க்காணும் கடிதத்தில் கோரியுள்ள இனம் 8ற்குரிய தகவல் மெட்ரிகுலேசன் பள்ளிகள் தொடர்புடையது என்பதால் விதிகளின் படி மனுதாரருக்கு அனுப்புமாறு அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.